|
சென்னைகிரிக்கெட் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த 1½ மாதங்களாக நடந்து வருகிறது.இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன், பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அதையும் விஞ்சும் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டம் வெளியானது.14 பேர் கைதுஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய நாள் முதல் அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்து... |